Divided Headlines: 24 May 2019

Main headlines published on 24 May 2019 in the Sinhala and Tamil press showed a divide in the topics of discussion.

Some sections of the Sinhala language newspapers – Lankadeepa, Ada and Mawbima focused on the release of Ven. Gnanasra Thera with a presidential pardon. Meanwhile, Tamil language newspapers Thinakaran, Virakesari and Thinakkural headlines focused on the Bharatiya Janata Party’s (BJP) and Prime Minister Narendra Modi’s victory in the 2019 Lok Sabha Elections in India. 

A section of the Sinhala and Tamil press briefly featured both stories.

Will be updated soon,

24 மே 2019 அன்று தமிழ் மற்றும் சிங்கள பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பிரதான தலைப்புச் செய்திகளில் வேறுபாடுகள் காணப்பட்டன.

சில சிங்களப்பத்திரிகைகளான  லங்காதீப, அத, மற்றும் மவ்பிம ஆகிய பத்திரிகைகள், வண. ஞானசார தேரர்   ஜனாதிபதி பொது மன்னிப்பினால் விடுக்கப்பட்டதை முதன்மைப்படுத்தி செய்திகளைப் பிரசுரித்திருந்தன. 

அதேவேளை, தினகரன், வீரகேசரி மற்றும் தினக்குரல் ஆகிய பத்திரிகைகளின் தலைப்புச்செய்திகள் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதம மந்திரி நரேந்திர மோடி 2019 லோக் சபா தேர்தலில் வெற்றிபெற்றதை முன்னிலைப்படுத்தி செயதிகளைப் பிரசுரித்தன. 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *