Divided Headlines: 28 May 2019

Main headlines published on 28 May 2019 in the Sinhala and Tamil press showed a divide in the topics of discussion.

Some Sinhala language newspapers –  Ada, Divaina and Mawbima focused on the number of complaints received by the authorities of the Kurunegala Teaching Hospital from women until May 27 against Dr. Shafi Shihabdeen. 

Meanwhile, some Tamil language newspapers Thinakaran, and Virakesari headlines focused on President Maithripala Sirisena’s statement saying that there was no need to further extend the State of Emergency currently imposed in the country. 

Some Sinhala and Tamil newspapers briefly featured both stories.

Will be updated soon.

28 மே 2019 அன்று தமிழ் மற்றும் சிங்கள பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பிரதான தலைப்புச் செய்திகளில் வேறுபாடுகள் காணப்பட்டன.

சிங்களப்பத்திரிகைகளான அத, திவயின மற்றும் மவ்பிம ஆகிய பத்திரிகைகள், வைத்தியர் ஷாபி ஷிஹாபிதீனுக்கு எதிராக குருநாகல் போதனா வைத்தியசாலை அதிகாரிகளிடம் பெண்களினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கையை முதன்மைப்படுத்தி பிரசுரித்திருந்தன.

அதேவேளை, தினகரன் மற்றும் வீரகேசரி பத்திரிகைகள், நாட்டில் தற்போது அமுலிலுள்ள அவசரகால சட்டத்தை மேலும் அமுல்படுத்தத் தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தெரிவிக்கப்பட்ட கூற்றை முதன்மைப்படுத்தி செய்திகளை பிரசுரித்திருந்தன.

சில சிங்கள மற்றும் தமிழ் பத்திரிகைகள் இரண்டு தலைப்பைப் பற்றியும் செய்தி பிரசுரித்திருந்தன.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *