Family Background Report for Female Migrant Workers

Sinhala language newspapers AdaDivaina, and Dinamina report that Minister of Women and Child Affairs Chandrani Bandara opposed a proposal presented to the cabinet by the Minister of Foreign Employment. The aforementioned minister proposed the removal of a law requiring female migrant workers to submit their family backgrounds prior to leaving the country for employment. This law bars women with children under the age of five from seeking foreign employment as migrant workers.  
 
According to the news reports, Minister Bandara feels that “it is best if no woman is sent abroad.”  Responding to this statement in parliament, Deputy Minister of Telecommunication, Digital Infrastructure and Foreign Employment Manusha Nanayakkara explained that the proposal to remove the law is because female migrant workers go abroad illegally, despite the existing legal requirements.  
 
Even though this legislation applies to all women in the country regardless of ethnicity, the Tamil language newspapers did not cover this discussion.

අද, දිවයින හා දිනමිණ පුවත්පත් මගින් වාර්තා කරනා අන්දමට වයස අවුරුදු 5 ට වඩා අඩු දරුවන් සිටිනා මවුවරුන්ට විදෙස්ගත වීමට නොහැකි බවට පනවා ඇති නීතිය ඉවත් කිරීමට යෝජනාවක් විදේශ ‍රැකියා අමාත්‍යවරයා විසින් කැබිනට් මණ්ඩලයට ඉදිරිපත් කිරීම සම්බන්ධයෙන් ළමා හා කාන්තා කටයුතු ඇමතිනිය විරෝධය පළ කොට ඇත.
 
‘කිසිදු කාන්තාවක් විදෙස්ගත නොකරනවා නම් වඩාත් සුදුසුය’ යනුවෙන් ඇය පැවසූ බව එම පුවත් වාර්තාවන්හි දැක්වේ. එයට ප්‍රතිචාර දක්වමින් විදුලි සංදේශ, ඩිජිටල් යටිතල පහසුකම් හා විදේශ ‍රැකියා නියෝජ්‍ය අමාත්‍යවරයා විසින් ප්‍රකාශ කොට සිටියේ, මෙම නීතිය ඔස්සේ දරුවන් සිටින මවුවරුන් විදෙස්ගත වීම වැළැක්වීමට නොහැකි වී ඇති නිසාත්, ඒ හරහා දූෂණ ක්‍රියාවන් සිදුවීම නිසාත් මෙම තීරණය ගත් බවයි. 
 
මෙය ශ්‍රී ලංකාවේ සියලුම ජනවර්ගයන් නියෝජනය කරනා කාන්තාවන්ට බලපාන ප්‍රශ්නයක් වුවත්, මේ සම්බන්ධයෙන් කිසිදු ආවරණයක් දමිළ පුවත්පත් ඔස්සේ ලබාදී නොතිබුණි.

சிங்கள மொழிமூலப் பத்திரிகைகளான அதஇ திவயின மற்றும் தினமின ஆகிய பத்திரிகைகள் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டார எதிர்ப்பைத் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. புலம் பெயரும் பெண் தொழிலாளர்கள் அவர்கள் நாட்டை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ள அவர்களது குடும்பப் பின்னணி பற்றிய அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை நீக்கவேண்டும் என வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர் ஒரு பிரேரணையை முன்மொழிந்திருந்தார். இச்சட்டமானது ஐந்து வயதிற்குக் குறைந்த குழந்தைகள் காணப்படும் பெண்களிற்கு நாட்டை விட்டு தொழில் நிமித்தம் வெளியே செல்வதைத் தடை செய்கின்றது.

செய்தி அறிக்கைகளின்படி அமைச்சர் சந்திராணி பண்டார அவர்களது அபிப்பிராயம் “பெண்கள் வெளிநாட்டிற்கு அனுப்பப்படாமல் இருத்தலே மிகச்சிறந்தது” என்பதாகும். இக்கூற்றிற்கு பதில் தெரிவித்த தொலைத்தொடர்புகள்இ டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புகள் பிரதி அமைச்சர் மணுஷ நாணயக்கார அவர்கள் இவ்ஆலோசனை சமர்பிக்கப்பட்டதன் நோக்கம் இவ்வாறான பெண்கள் வெளிநாடு செல்வதைத் தடைசெய்யூம் நோக்கில் இச்சட்டம் அமுலில் இருந்த போதும் அவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் நிலைகள் காணப்படுவதே எனக் குறிப்பிட்டார்.

இச்சட்டமானது குறிப்பிட்;ட இனத்தைச் சேர்ந்தவர்களை அல்லது மொழியைப் பேசுபவர்களை மாத்திரம் பாதிப்பதாகவன்றி அனைத்து பெண்களையூம் பாதிக்கும் ஒரு விடயமாக இருந்த போதிலும் தமிழ் மொழிமூலப் பத்திரிகைகள் இவ்விடயத்தைப் பற்றி எவ்வித செய்திகளும் வெளியிடவில்லை.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *