Buddhist Archaeological Sites Under Attack

Based on a discussion with the Ellawala Medanandha Thera, Lakbima reports that Buddhist archeological sites in the North and the East have recently come under attack in unprecedented ways. The thera points out that even the LTTE did not cause such damage to ancient Buddhist sites in these areas.

He further states that 99 percent of artefacts out of the approximately 15,000 archaeological remains located in the Northern Province are part of Buddhist religious architecture.

Commenting on the perpetrators who are involved in this he says,“I think that there are higher powers controlling these people. These powers prevent the officials who try to take actions against these crimes.”

Despite the importance of this topic to the Buddhist community of the country, and its relevance to the people in the Northern Province, it was not reported on in Tamil language newspapers.

උතුරු නැගෙනහිර බෞද්ධ පුරාවස්තු විනාශ වෙමින් යන බවත්, එල්ටීටීඊය හෝ මෙවන් පුරාවස්තු විනාශයක් නොකළ බවත් ලක්බිම පුවත්පතේ සඳහන් වන්නේ, එල්ලාවල මේධානන්ද හිමියන් හා කළ සාකච්ඡාවක් ලෙසිනි.
 
නැගෙනහිර පළාතේ පුරාවිද්‍යා නටබුන් 15,000 කට වැඩියෙන් ඇති බව හා එයින් සියයට අනූ නවයක් බෞද්ධ වෙහෙර විහාර වලට අදාල බවද උන්වහන්සේ තව දුරටත් ප්‍රකාශ කොට තිබුණි.

 මෙහිදී උන්වහන්සේ බෞද්ධ පුරාවස්තු විනාශ කරන අය පිලිබඳ සදහන් කරමින්  ප්‍රකාශ කලේ ” මම හිතනවා මේ මිනිස්සුන්ට ඉහලින් බලවේග තියනවා කියලා. ඒ බලවේග තමයි මේ අපරාධ වලට එරෙහිව පියවර ගන්න්නා නිලධාරීන්ව වලක්වන්න උත්සාහ ගෙන ඇත්තේ ” යනුවෙනි. 

 බෞද්ධ පුරාවස්තු විනාශය සම්බන්ධයෙන් නැගෙන මෙම චෝදනාව පිළිබඳව සාධනීය හෝ නිශේධනීය අදහසක් දමිළ  පුවත්පත්වල දක්නට නොලැබුණි

வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த தொல்பொருட்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளால் கூட இத்தொல்பொருட்களை  அழிக்கவில்லை என்று எல்லாவள மேதானந்த தேரர் ஒரு கலந்துரையாடலில் கூறியதை லக்பிம பத்திரிகை செய்தி வெளிவிட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 15,000 க்கும் அதிகமான தொல்பொருளியல் இடிபாடுகள் உள்ளன என்றும் அதனில்  தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் பௌத்த  விகாரைகளுக்கு  உரித்தானவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கு நேரடியாக யார் பொறுப்பானவர்கள்  என்று அவர்  வெளிப்படுத்தவில்லை,

ஆனால் அவர்களுக்குப் பின்னால் அதிகாரம் படைத்தவர்களின் உதவி உள்ளன என்றும், பௌத்த தொல்பொருட்கள் அழிக்கப்படுவதற்க்கு வேறு மதத் தரப்பினரும் உதவியுள்ளனர் என்றும் கலந்துரையாடலில் மேதானந்த தேரர் கூறியதையும் நாம் இதில் காணமுடியும். 

தமிழ் பத்திரிகைகளில்  பௌத்த தொல்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன என்னும்  குற்றச்சாட்டைப்  பற்றி சாதகமான அல்லது எதிர்மறையான செய்திகள்  வெளிப்படவில்லை.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *