President to address the UN

Virakesari, Thinakkural, and Thinakaran report on a meeting scheduled to be held on September 24th between the Secretary-General of the United Nations and President Maithripala Sirisena. According to Virakesari, the president will be requesting the United Nations to drop any allegations of war crimes directed against the Sri Lankan Army.  

Virakesari reports that the president addressed the matter at a SLFP meeting held a few days ago. Virakesari, Thinakaran, and Thinakkural carry statements by Tamil political leaders against the president’s request to clear the army of such crimes.

Virakesari quotes TNA MP Mavai Senathiraja, who says “we have never liked the fact that President Sirisena is protecting the army. We will never accept this plan. We will study the report that is to be published by the President and we will speak to the other UN members and show them our opposition”.

Virakesari also quotes the leader of the EPRLF Suresh Premachandran who claims, “the same people who promised to investigate war crimes of the army at the UNHRC are now saying that they cannot investigate the army”, and “Tamils are citizens of this country too, a justice mechanism must be established to investigate the injustices caused by the military to the Tamils.”

The Sinhala language newspapers did not cover this news, even though it was broadly reported in the Tamil language newspapers.

එක්සත් ජාතීන්ගේ සංවිධානයේ මහලේකම් වරයා සහ ජනපති සිරිසෙන අතර, සැප්තැම්බර් 24 දින සිදුවිමට නියම කොටගෙන ඇති හමුවක් පිළිබඳව වීරකේසරී, තිනකුරන් සහ තිනකරන් පුවත්පත් මගින් වාර්තා කොට තිබිණි. වීරකේසරී පුවතට අනුව ජනපතිවරයා විසින් හමුදාවට එරෙහිව නගා ඇති යුධ අපරාධ චෝදනාවන්ගෙන් හමුදාව නිදහස් කරනා ලෙස එක්සත් ජාතීන්ගේ සංවිධානයෙන් ඉල්ලීමක් කිරීමටසැරසේ.

වීරකේසරී මගින් කියා සිටියේ ජනපතිවරයා විසින් දින කිහිපයකට පෙර පැවැත්වුණු ශ්‍රීලනිප බලමණ්ඩල ‍රැස්වීමේදී හමුදාව චෝදනාවන්ගෙන් නිදහස් කර ගැනීම සම්බන්ධයෙන් ප්‍රකාශ කොට සිටි බවටයි.මේ සම්බන්ධයෙන් විරෝධය පළ කරමින් දමිළ දේශපාලන නායකයින් විසින් කළ ප්‍රකාශයන් ගණනාවක් විරකේසරී, තිනකරන් සහ තිනකුරල් පුවත්පත් මගින් වාර්තා කොට තිබිණි.

“අපි කවදාවත් ජනපති සිරිසේන හමුදාව ආරක්ෂා කරනවාය කියන කරුණට කැමති වුණේ නැහැ. අපි මේ සැලසුම කවදාවත් පිළිගන්නේ නැහැ. අපි ජනපති විසින් ප්‍රකාශයට පත් කරන්නට නියමිත මේ වාර්තාව අධ්‍යයනය කරනවා. ඉන් පසුව ඒ සම්බන්ධයෙන් එක්සත් ජාතීන්ගේ සංවිධානයේ අනෙකුත් සාමාජිකයින් හා කථා කොට අපේ විරුද්ධතාවය ඔවුන්ට පෙන්වනවා” යනුවෙන් දෙමළ ජාතික සන්ධාන මන්ත්‍රී මාවෙයි සේනාධිරාජා විසින් පැවසූ බව වීරකේසරී හි සඳහන්ව තිබිණි.

 “හමුදාවෙන් සිදුකළ යුධ අපරාධ විමර්ශණය සඳහා ප්‍රතිඥා දුන් එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලයේ අයම දැන් හමුදාව පිළිබඳ පරීක්ෂණයන් කරන්නට බැහැයි කියනවා. දමිළ ජනතාව කියන්නේත් මේ රටේ පුරවැසියන්. හමුදාව නිසා දමිළ ජනතාවට සිදුවුණු අයුක්තීන් විමර්ශණය කිරීම වෙනුවෙන් යුක්ති යාන්ත්‍රණයක් පිහි‍ටුවිය යුතුයි” යනුවෙන් EPRLF නායක සුරේෂ් ප්‍රේමචන්ද්‍රන් පැවසූ බවද වීරකේසරී මගින් වැඩිදුරටත් දක්වා තිබිණි.

දමිළ පුවත්පත් තුළ විස්තීර්ණව ආවරණය වී තිබූ මෙම කරුණ සම්බන්ධයෙන් සිංහල භාෂා පුවත්පත් තුළ කිසිදු සඳහනක් දක්නට නොලැබුණි

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சபையின் பொதுச் செயளாலர் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஆகியோரிடையில் செப்டம்பர் 24ம் திகதி இடம்பெறவூள்ள சந்திப்பு பற்றி வீரகேசரி, தினகரன் மற்றும் தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் செய்தி பிரசுரித்துள்ளன. ஜனாதிபதி அவர்கள் அச்சந்திப்பின்போது இலங்கை இராணுவத்தினை அதற்கெதிரான அனைத்து யூத்தக்குற்றச் சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறு ஒரு யோசனைத்திட்டத்தை முன்வைக்கவூள்ளதாக வீரகேசரி பத்திரிகை தெரிவித்துள்ளது. 

சில தினங்களிற்கு முன்பு நடைபெற்ற இலங்கை சுதந்திரக் கட்சியின் (SLFP) கூட்டமொன்றில் இவ்விடயத்தை ஜனாதிபதி தெரிவித்ததாக வீரகேசரி குறிப்பிடுகின்றது. இலங்கை இராணுவத்தை யூத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிப்பதற்கான ஜனாதிபியின் கோரிக்கைக்கெதிரான தமிழ் அரசியல் தலைவர்களது கருத்துக்களை வீரகேசரி, தினகரன் மற்றும் தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் பதிவூசெய்துள்ளன. 

“ஜனாதிபதி இராணுவத்தினை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாப்பதனை நாம் ஒருபோதும் விரும்பியதில்லை. அத்துடன் இந்நடவடிக்கையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. இந்நிலையில் ஜனாதிபதி முன்வைக்கப் போவதாகக் கூறியிருக்கும் யோசனைத் திட்டத்தினை நாம் படித்த பின்பு அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அங்கத்துவ நாடுகளிடன் எமது எதிர்ப்பினைத் தெரிவிப்போம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்ததாக வீரகேசரி செய்தி வெளியிட்டிருந்தது. 

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு இராணுவத்தை விசாரிப்பதாக உறுதி வழங்கிய அதே தரப்பினர் இப்போது இராணுவத்தை விசாரிக்க முடியாது என கூறிவருகின்றார்கள். சர்வதேச விசாரணையையூம் கலப்பு விசாரணையையூம் நிராகரித்த அவர்கள் இப்போது உள்ளக விசாரணையையூம் விட்டுவிட்டு இராணுவத்தை பாதுகாக்கும் புதிய யோசனையை முன்வைக்கவூள்ளார்கள்” எனவூம் “தமிழ் மக்களும் இந்நாட்டினுடையா பிரஜைகள். எனவே அத்தமிழ் மக்களிற்கு அரசாங்கத்தினாலும் இராணுவத்தினாலும் அநீதி இழைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விசாசரிப்பதற்கு ஒரு பொறிமுறையை வைத்திருப்பது அவசியம்” என ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சியின் தவைர் சுரேஷ் பிரேமசந்திரன் அவர்களது கருத்தையூம் வீரகேசரி பிரசுரித்திருந்தது. 

தமிழ் மொழி பத்திரிகைகளில் இவ்விடயம் பரந்தளவில் கலந்துரைடயாடப்பட்ட போதிலும் சிங்கள மொழிப் பத்திரிகைகள் இவ்விடயம் பற்றிய எவ்வித செய்திகளையூம் பிரசுரித்திருக்கவில்லை. 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *