Protest in Kantale Against the ‘Maaveerar Naal’

The Tamil language newspaper Virakesari and Sinhala language newspaper Lakbima report on the motorcycle protest against the commemoration of ‘Maaveerar Naal’. Virakesari documents that the protest began at the Kantale bus stand and ended at the Kantale Pradeshiya Sabha. It also makes note of the number of protesters, which included hundreds of women, men, and youth.

A participant at the protest was quoted as proclaiming, “In a country where the military, amidst opposition, won the war, the commemoration of the ‘Maaveerar Naal’ should not be permitted. However, it was celebrated in Sampur. All participants at the celebration must be arrested. Moreover, the growth of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), who were responsible for significant damages, must be prevented”.

Meanwhile, Lakbima reports that the protest was organised by the Peoples’ Power Organisation, and displayed black flags as well as banners with the words, “Stop celebrating. In light of these observations, the Sinhala language press captured the intensity of the protest by referencing the slogans of the protesters.

මහවිරු දිනයට විරුද්ධත්වය පළ කරමින් යතුරු පැදිවලින් කන්තලේ බස්නැවතුමේ සිට කන්තලේ ප්‍රාදේශීය සභාව දක්වා ගමන් කරමින් පැවැත්වූ විරෝධතාවය වීරකේසරී මගින් ආවරණය කරයි. මෙයට සිය ගණන් ගැහැණුන්, මිනිසුන්, තරුණ තරුණියන්ද එක්වූ බවද පුවත්පත පවසයි. “හමුදාව බොහෝ විරුද්ධතා මැද යුද්ධය දිනූ රටක මහවිරු සැමරුම් නොපැවැත්විය යුතුයි. සාම්පූර් වල මහවිරු දින සැමරුම් පැවැත්වුණා. ඔවුන්ව අත් අඩංගුවට ගත යුතුයි. එසේම බොහෝ දේ වැනසූ එල්ටීටීඊ සංවිධානයට වැඩෙන්නට ඉඩ නොදිය යුතුයි” යනුවෙන් මෙයට සහභාගී වූවෙක් දැක්වූ අදහස්ද පුවත්පතේ උපුටා දක්වා ඇත.

උතුරු නැගෙනහිර මියගිය කොටි ම්ලේච්ඡයන් සැමරීම නවත්වන ලෙසින් ඉල්ලා නැගෙනහිර ජනතා බලය සංවිධානයෙන් කන්තලේදී රථ පෙළපාළියක් හා විරෝධතාවක් සංවිධානය කර තිබූ බව ලක්බිම පුවත්පතේ දැක්වෙයි. “කොටි ම්ලේච්ඡයන් සැමරීම වහා නවතනු” යනුවෙන් වැකි ලියූබැනර් හා කළු කොඩිද ප්‍රදර්ශනය කෙරුණු බවද පුවත්පත පවසයි.

පෙළපාළිකරුවන්ගේ විරෝධතා පාඨද උපුටා දැක්වීමෙන්, විරෝධතාවයේ වැඩි තීව්‍ර බවක් ග්‍රහණය කර ගැනීමට සිංහල භාෂා වාර්තාකරණය සමත්ව ඇත.

தமிழ் மொழியில் வெளிவரும் வீரகேசரி மற்றும் சிங்கள மொழியில் வெளிவரும் லக்பிம ஆகிய இரண்டு பத்திரிகைகளும் மாவீரர் தினத்தை நினைவூகூறும் நிகழ்வூக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் சம்பந்தமாக செய்தி வெளியிட்டிருந்தது. இப்போராட்டம் கந்தளாய் பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பமாகி கந்தளாய் பிரதேச சபையை சென்றடைந்ததாக வீரகேசரி பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

மேலும் அவ்ஆர்ப்பாட்டத்தில் நுறிற்கும் மேற்பட்ட சிங்கள பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபற்றியதாகவூம் குறிப்பிட்டிருந்தது. அவ்ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய ஒருவர் “இலங்கைப் படையினரால் பல போராட்டங்களுக்கு மத்தியில் யூத்தத்தை வெற்றி கொண்ட நாட்டில் மாவீரர் தினத்தை நடாத்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. அவ்வாறிருந்தும் மாவீரர் தினம் சாம்பூரில் அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். அத்தோடு பல சேதங்களை ஏற்படுத்திய தமிழ் ஈழ புலிகளின் செயற்பாடுகளை இனி முளைக்க விடக்கூடாது” என கருத்துத் தெரிவித்து இருந்தார்.

இவ்வாறிருக்க, லக்பிம பத்திரிகையானது இப்போராட்டம் “மக்களின் சக்தி” என்னும் குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டதாகவூம்இ “கொண்டாட்டத்தை நிறுத்து” என்னும் வாசகம் அடங்கிய பதாகைகளுடன் கறுப்பு நிறக்கொடிகளும் காட்சிப்படுத்தப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது. இவ்அவானங்களின் அடிப்படையில் சிங்ககள பத்திரிகையானது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பாவிக்க்பட்ட சுலோகங்களையூம் குறிப்பிட்டு அப்பேராட்டத்தின் தீவிரத்தன்மையையூம் பதிவூ செய்திருந்தது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *