Protest in Nallur

Both the Sinhala and Tamil newspapers this week (12-16 November) cover a protest organised by the families of the missing persons in the North. The protest was held on 14 November in Nallur. A politician of the Tamil National Alliance (TNA) led the protest. 

Sinhala language newspaper, Divaina reports that “a group of women in Jaffna” has launched a protest, requesting US President Donald Trump “to save them” from “the massacring” of the Tamil people. According to Divaina, the intention of this protest is to give misleading publicity to the world at a time of parliamentary crisis.  

Mawbima reports that there was a protest against leasing lands to foreign countries and other individuals. This fact is continuously repeated in the article which mentions that the government has not paid attention to the people of the North despite the 632 day-long protest. 

Furthermore, Mawbima reports that many civil organisations of the North have been protesting in front of the United Nations (UN) Office in Jaffna. The protesters had submitted a letter to the UN regarding the issues they are facing. 

Tamil language newspaper, Thinakaran, reports on the same subject with details without adding any nuances   to the article than the Sinhala language newspapers. 

Thinakaran states that the families of the missing persons have held a protest in Nallur, Jaffna for the last 631 days. It reports that members of the families of the missing who took part in the protest starting from Nallur premises, went to the UN office down Navalar Road in Jaffna and submitted a memorandum to be handed over to the president of the United States.

අතුරුදන් වූවන්ගේ පවුල් සාමාජිකයින් විසින් නොවැම්බර් 14 දින නල්ලූර් හි පැවැත්වූ විරෝධතාවය සිංහල භාෂා පුවත්පත් මගින් ආවරණය කොට තිබේ.

උතුරේ ද්‍රවිඩ ජනතාව සමූල ඝාතනය කරන බව දක්වමින්, “තමන් බේරාගන්නා ලෙස” එක්සත් ජනපද ජනාධිපති ට්‍රම්ප්ගෙන් ඉල්ලමින් “යාපනයේ ද්‍රවිඩ කාන්තාවන් පිරිසක්” විසින් මෙම විරෝධතාවය පවත්වා ඇතැයි දිවයින වාර්තා කරයි. පුවත්පත වැඩිදුරටත් පවසන්නේ පාර්ලිමේන්තුවේ අර්බුදකාරී තත්වයක් ඇතිවී තිබෙන අවස්ථාවක ලෝකයට ඉහත ආකාරයේ බොරු ප්‍රචාරයක් දියත් කිරීම විරෝධතාවයේ අරමුණ බව වාර්තා වන බවත්. මෙම පිරිස ද්‍රවිඩ සන්ධාන දේශපාලකයෙකු විසින් මෙහෙයවා ඇති බවත් වේ.

මව්බිම සිරස්තලයේ සඳහන් වන්නේ උතුරු නැගෙනහිර පළාත්වල ඉඩම් විදේශ රටවලට බදුදීම හා වෙනත් පිරිස් වලට ලබාදීම සම්බන්ධයෙන් මෙම විරෝධතාවය පැවැත්වුණු බවයි. ලිපිය තුළද දිගින් දිගටම සඳහන් වන්නේ එම කරුණයි.

යුද සමයේ අතුරුදන් වූ පුද්ගලයින් සොයා දෙන මෙන් උතුරේ වැසියන් දින 632 ක් පුරා විරෝධතාවයේ නියැලෙන නමුත් ඒ පිළිබඳව රජයේ අවධානය යොමුව නොමැති බව ලිපියේ එක් තැනක පමණක් සඳහන් වේ. උතුරේ ස්වේච්ඡා සංවිධාන ගණනාවක් යාපනයේ පිහිටි එක්සත් ජාතීන්ගේ කාර්යාලය ඉදිරිපිට විරෝධතාවය පවත්වා ඒ පිළිබඳ ඉල්ලීම් ලිපියක් භාරදී ඇති බව මව්බිම වැඩිදුරටත් පවසයි.

මෙම විරෝධතාවය ආවරණය කරනා තිනකරන් පුවත්පත කිසිදු අමතර වර්ණ ගැන්වීමකින් තොරව සිදුවීම ආවරණය කොට ඇත.

දින 631 ක් පුරා විරෝධතාවයේ නියැළෙන අතුරුදන් වූවන්ගේ පවුල් වල සාමාජිකයින් විසින් යාපනයේ නල්ලූර් හි විරෝධතාවයක් පැවැත්වූ බව තිනකරන් සඳහන් කරයි. බලාත්කාරයෙන් අතුරුදන් කරවූවන්ගේ පවුල් වල සාමාජිකයින්ගේ සංවිධානය මගින් සංවිධානය කළ විරෝධතාවය නල්ලූර් පරිශ්‍රයෙන් ආරම්භ වී නාවලර් පාරේ පිහිටි එක්සත් ජාතීන්ගේ කාර්යාලය වෙත ගොස්, එක්සත් ජනපද ජනාධිපතිවරයාගේ අතට පත් කිරීමට සන්දේශයක් භාරදුන් බව තිනකරන් පවසයි.

இவ்வாரம் (நவம்பர் 12-16)  சிங்கள மற்றும் தமிழ் பத்திரிகைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினனர்களால் வட மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் பற்றி செய்தி பிரசுரித்திருந்தது. இவ் ஆர்ப்பாட்டம் நவம்பர் 14ம் திகதியன்று நல்லூரில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியினால் இவ்ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சிங்கள மொழி பத்திரிகையான திவயின ‘யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பெண்கள் குழு’ இப்போராட்டத்தை தொடங்கி வைத்ததாகவும் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் டோனால்ட் டிரம்ப் இடம் அவர்களை ‘படுகொலைகளில் இருந்து காப்பாற்றுமாறு’ வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் செய்தி பிரசுரித்திருந்தது. இலங்கை பாராளுமன்றம் ஒரு சிக்கலை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளை இலங்கை நாட்டிற்கு உலக அரங்கில் அவப்பெயரை ஏற்படுத்துவதே இவ் ஆர்ப்பாட்டத்தின் உள்நோக்கம் என திவயின பத்திரிகை குறிப்பிடுகின்றது.  
 
மவ்பிம பத்திரிகை காணிகளை பிறநாடுகளிற்கும் இன்னும் பிற தனிநபர்களிற்கும் குத்தகைக்கு விடுவதற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக செய்தி பிரசுரித்திருந்தது. .இவ்விடயம் திரும்பத் திரும்ப அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் வடக்கைச் சேர்ந்த மக்கள் கடந்த 632 தினங்களாக செய்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கம் போதிய கரிசனை செலுத்தவில்லை எனக்குறிப்பிட்டிருந்தது.

மேலும் வடக்கைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும்  ஆர்ப்பாட்டக்காரர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக ஐ.நா விற்கு ஒரு கடிதத்தை சமர்பித்துள்ளதாகவும்  மவ்பிம பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. 
.
தினகரன் தமிழ் பத்திரிகை இவ்விடயம் சம்பந்தமாக செய்தி வெளியிட்டிருந்ததுடன் மேலே சிங்கள பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்களிற்கு மேலதிகமாக எவ்வித உள்ளடக்கங்களையும் அது கொண்டிருக்கவில்லை.

தினகரன் பத்திரிகை காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் நல்லூரில் ஓர் ஆர்ப்பாட்டத்தை கடந்த 631 தினங்களாக நடாத்திவருவதாகவும்  அவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டபவர்கள் நல்லூரில் இருந்து யாழ்ப்பாணத்தில் நாவலர் வீதியில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்க அதிபர் அவர்களிடம் ஒப்படைப்பதற்கான ஒரு பத்திரத்தையும் சமர்ப்பித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *