Rebuilding of Huts in Nayaru

Virakesari reports that new huts were built for victimised Tamil families in Nayaru as several huts were burnt down in a recent clash by illegal settlers in the area.
 
Financial aid for the reconstruction of these huts was collected under the supervision of the youth wing of the Tamil National People’s Front with the aid of the Thiyahie Charitable Trust, Manvasanai Amaippu, as well as members of the public.  The leader of the Tamil National People’s Front, the national coordinator of the party, members of local councils, the district secretary, as well as the representative of the central committee of the youth wing participated in the event.  
 
While other Tamil language newspapers reported on the burning of fishing huts in Nayaru over the past few weeks, only Virakesari reports on the reconstruction and handing-over of new fishing huts.  
 
This incident was not covered in Sinhala language newspapers on the day of publishing. In general, limited coverage was given to this issue in Sinhala language newspapers when the incident initially occurred.
 

මුලතිවු හි නයාරු හි අනවසර පදිංචිකරුවන් විසින් දමිල ධීවර වාඩි ගිනි තැබීමේ සිදුවීමේ වින්දිතයින් වූ දමිළ පවුල් පහක් සඳහා නව වාඩි සාදා දුන් බව වීරකේසරී පුවත්පතේ දක්නට ලැබිණි.  
 
මෙම නව වාඩි සෑදීම ද්‍රවිඩ ජාතික ජනතා පෙරමුණේ යොවුන් පෙරමුණේ අධීක්ෂණයෙන්, තියාහි පුණ්‍ය පදනමේ හා මනවාසනෛ අමෛප්පු ආයතනයේ සහායෙන් මෙන්ම ජනතාවගෙන් එකතු කළ මූල්‍යාධාරයන්ගෙන් සිදුවිණි. මෙම වාඩි භාර දීම පසුගිය ඉරිදා ද්‍රවිඩ ජාතික ජනතා පෙරමුණේ නායකයා හා ජාතික සංවිධායක, එහි යොවුන් පෙරමුණේ සාමාජිකයින්, පළාත් සභා සාමාජිකයින් හා දිස්ත්‍රික් ලේකම්ගේ සහභාගීත්වයෙන් යුතුව සිදුවූ බවද වීරකේසරී පුවත්පත වැඩිදුරටත් වාර්තා කොට තිබිණි. 
 
නයාරු සිදුවීම සම්බන්ධයෙන් එය සිදුවූ සති තුළදී දමිළ භාෂා පුවත්පත් විශාල වශයෙන් වාර්තා කොට තිබුණත්, එහි පසු සිදුවීමක් වන මෙම වාඩි සාදා භාරදීම සම්බන්ධයෙන් වාර්තා වන්නේ වීරකේසරී පුවත්පතේ පමණක් බව නිරීක්ෂණය කළ හැකි විණි.
 
මේ සම්බන්ධයෙන් සිංහල භාෂා පුවත්පත් තුළ කිසිවක් සඳහන් නොවුණි. නයාරු වාඩි ගිනි තැබීම සිදුවූ කාලයේදී එය සිංහල පුවත්පත් තුළ ලබාගෙන තිබුණේද සීමිත අවධානයක් බව සඳහන් කළ යුතුවේ. 

நாயாறில் சில தினங்களிற்கு முன் சட்டவிரோத குடியிருப்பாளர்களால் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில் மீனவர்களிற்கு சொந்தமான வாடிகள் எரிக்கப்பட்டிருந்தன. அதில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு புதிய மீனவ வாடிகள் அமைத்துக் கொடுக்கப்பட்ட நிகழ்வூ பற்றி வீரகேசரி பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஒழுங்கமைப்பில் தியாகி அறக்கொடை நிறுவனம்இ மண்வாசைன அமைப்பு மற்றும் மனித நேயச்செயற்பாட்டாளர்களின் பொருளாதார உதவிகளைக் கொண்டு இவ்வாடிகள் கட்டமைத்துக் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்இ மற்றும் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர்இ உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்இ மாவட்டச் செயலாளர் மற்றும் இளைஞர் அணியின் மத்தியகுழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

அநேகமான தமிழ் பத்திரிகைகள் கடந்த வாரங்களில் நாயாறுவில் மீனவர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட நிகழ்வைப் பற்றி செய்தி பிரசுரித்திருந்த போதிலும் வீரகேசரி பத்திரிகை மாத்திரமே அது மீள்கட்டுமானம் செய்யப்பட்டு மீனவர்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வூ பற்றி பிரசுரித்திருந்தது.

இவ்வாக்கம் பிரசுரிக்கப்படும் போது இந்நிகழ்வூ பற்றிய எவ்வித செய்திகளும் சிங்கள மொழிமூலப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிகழ்வூ ஆரம்பமாக நிகழ்ந்த வேளை சிங்கள மொழிமூலமான பத்திரிகைகள் இதற்கு மிகக்குறைந்தளவிலான முக்கியத்துவமே வழங்கியிருந்தன.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *