Vijitha Herath’s stance on the 20th Amendment to the Constitution

On 19 December 2018, Mawbima quotes a statement made by Janatha Vimukthi Peramuna (JVP) MP Vijitha Herath on passing the 20th Amendment. According to Mawbima, Herath expressed that the president could not take decisions beyond the constitution. Therefore, he claimed that parliament should not obstruct the decision of abolishing the executive presidency. He also stated that the people have the right to decide whether the executive presidency should exist or not and that this opportunity to choose should be granted to the general public. Herath asserts that if the 20th Amendment passes, Mahinda Rajapaksa can compete during the presidential election without opting for political conspiracies.

Tamil newspapers do not cover this statement or news on the 20th Amendment on this day.

විසි වන ව්‍යවස්ථා සංශෝධනය සම්මත කරගැනීම සම්බන්ධයෙන් විජිත හේරත් මන්ත්‍රීවරයා විසින් කළ ප්‍රකාශයක් දෙසැම්බර් 19 මව්බිම පුවත්පත මගින් උපුටා දක්වයි. මෙහිදී ජනපතිවරයාට ව්‍යවස්ථාව ඉක්මවා යා නොහැකි බවත්, එම නිසා විධායක ජනාධිපතිධූරය අහෝසි කිරීමේ යෝජනාවට පාර්ලිමේන්තුව බාධා නොකළ යුතු බවත්, විධායක ජනපති ධූරය තිබිය යුතුද නැද්ද යන්න තීරණය කිරීම ජනතාවට අයත් නිසා එම අවස්ථාව ජනතාවට ලබාදිය යුතු බවත් මන්ත්‍රීවරයා විසින් පැවසූ බව පුවත්පතේ සඳහන් වේ. වැඩිදුරටත්, විසිවෙනි ව්‍යවස්ථා සංශෝධනය සම්මත වුවහොත් මහින්ද රාජපක්ෂ හට දේශපාලන කුමන්ත්‍රණ වලට නොයා අවශ්‍ය නම් නැවත ජනපති වීමට තරග කළ හැකි බවද මන්ත්‍රීවරයා වැඩිදුරටත් සඳහන් කරන බව පුවත්පතේ දැක්වෙයි.

මෙදින දමිළ භාෂා පුවත්පත් තුළ විජිත හේරත් මන්ත්‍රීවරයාගේ ප්‍රකාශය සම්බන්ධයෙන් හෝ, විසි වෙනි ව්‍යවස්ථා සංශෝධනය සම්බන්ධයෙන් සඳහන් නොවේ.

டிசம்பர் 19, 2018 அன்று மவ்பிம பத்திரிகை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவர்களால் 20ம் அரசியலமைப்பு திருத்தம் பற்றி தெரிவித்த கருத்தை பிரசுரித்திருந்தது. மவ்பிம பத்திரிகையின் படி விஜித ஹேரத் அவர்கள் ஜனாதிபதியினால் சட்டயாப்பைத் தாண்டி முடிவுகள் எடுக்க முடியாது எனத்தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தது. ஆதலால் பாராளுமன்றம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் செயன்முறையை ஜனாதிபதியினால் தடுக்க முடியாது என்னும் வாதத்தை முன்வைத்திருந்தார். மேலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மக்களுக்கு தேவையா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு மக்களிற்கு உரிமை உள்ளதென்றும் அதனைத் தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் மக்களிற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 20ம் அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தால் சம்மதிக்கப்பட்டால் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிற்கு சதி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்பதை ஹேரத் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
 
தமிழ் பத்திரிகைகள் விஜித ஹேரத் அவர்களது கருத்தையோ 20ம் அரசியலமைப்பு திருத்தம் பற்றிய எவ்வித செய்திகளையே இத்தினத்தில் பிரசுரிக்கவில்லை.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *